பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44!!!
இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவரது அருகில் என்னவென்று எழுதி வைத்தார்கள்?
a. “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு” (அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, ‘இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு’ என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள். மத்தேயு 27:37)
b. “யூதருடைய ராஜா” (அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, ‘யூதருடைய ராஜா’ என்று எழுதி, சிலுவையின் மேல் கட்டினார்கள். மாற்கு 15:26)
c. “இவன் யூதருடைய ராஜா” (‘இவன் யூதருடைய ராஜா’ என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது. லூக்கா 23:38)
d. “நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா” (பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் ‘நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா’ என்று எழுதியிருந்தது. யோவான் 19:19)