Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

முரண்பாடு 45

யோவானைக் கொலை செய்ய ஏரோது விரும்பினாரா?

a. ஆம் (ஏரோது யோவானைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். மத்தேயு 14: 5)

b. இல்லை, ஏரோதின் மனைவி ஏரோதியா தான் யோவானைக் கொல்ல விரும்பினார். (யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான். மாற்கு 6:20)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: