Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 5!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone
பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் !!!

முரண்பாடு 5: எருசலேமின் அரசனான யோயாக்கின் எத்தனை வயதுடையவராக இருந்தார்?

a. பதினெட்டு (யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின்பேர் நெகுஸ்தாள். II இராஜாக்கள் 24: 8)

b. எட்டு (யோயாக்கீன் ராஜாவாகிற போது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். II நாளாகமம் 36: 9)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: