Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 7!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

முரண்பாடு 7:
 
தாவீதின் பராக்கிரமசாலிகளின் தலைவன் தன் ஈட்டியை உயர்த்தி, ஒரு காலத்திலே எத்தனை மனிதரைக் கொன்றான்?
 
a. எட்டு நூறு (தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறு பேர்களின் மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப் போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன். II சாமுவேல் 23: 8)
 
b. முந்நூறு (தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக் கொன்று போட்டான். I நாளாகமம் 11: 11)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: