Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 9!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

முரண்பாடு 9:

சோபாவின் ராஜாவை தாவீது தோற்கடித்தபோது எத்தனை குதிரை வீரர்கள் கைப்பற்றினார்கள்?

a. ஆயிரத்து எழுநூறு (அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரரையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான். II சாமுவேல் 8: 4)

b. ஏழு ஆயிரம் (அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரைவீரரையும் இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களையும் வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான். I நாளாகமம் 18: 4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: