Browse By

பைபிளில் நபிகள் நாயகம் புத்தகத்தில் எழுத்து பிழையா?

Share this… கேள்வி அஸ்ஸலாமு அழைக்கும் மௌலவி பி.ஜே. உலவி அண்ணன் அவர்களுக்கு “பைபளில் நபிகள் நாயகம்” என்ற தாங்கள் எழுதிய புத்தகத்தில் 43 ஆம் பக்கத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இஸ்வேரல்’ சந்ததியில் தோன்றியவர்கள் என்பதை முஸ்லிம்களும் , கிறித்தவர்களும் , யூதர்களும் அறிவார்கள். என்று எழுதி இருக்கிறிர்கள். (பாரான் மலையில் தோன்றிய பிரகாசம் எது?) என்ற தலைப்பில் இடம்

குர்ஆனில் சில வசனங்கள் நீக்கபட்டுள்ளதா?

அந்த வசனத்தில் அவர் கூறும் கருத்துக்கு இடமில்லை. விரைவில் நடக்க உள்ள விவாதத்தின் போது தயாராவதற்காக தாங்கள் எடுத்து சொல்லவுள்ள கிறுக்குத் தனங்களைக் குறித்து ஆழம் பார்க்க இப்படி உங்களை கிளப்பிவிட்டுள்ளார்கள்.

பைபிள் குறிப்பிடும் தேற்றறிவாளன் யார்?

இது குறித்து முன்னர் எழுதப்பட்ட நூல்கள் போதுமான விளக்கத்தை தரும் வகையில் உள்ளன. குறிப்பாக நீங்கள் கேள்விக்கு கீழ்க்காணும் இரண்டு நூல்களில் தக்க பதில் உள்ளது

எனக்கு கிருத்துவத்தின் அடிப்படை கொள்கையே சொல்லவும்.

கர்த்தர் (இறைவன்) முதன் முதலாக ஆதாம் என்பவரைப் படைத்தார். அவருக்குத் துணையாக ஏவாள் எனும் பெண்ணைப் படைத்து அவ்விருவரையும் ஏடன் எனும் தோட்டத்தில் தங்க வைத்து எல்லாவிதமான கனி வகைகளையும் அங்கே கிடைக்கச் செய்தார். இந்தத் தோட்டத்தில் விரும்பியவாறு உண்ணுங்கள்; ஆனால் குறிப்பிட்ட மரத்தின் கனியைப் புசித்து விட வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்திருந்தார்.

பாரிசம் என்பதின் பொருள் என்ன?

பாரிசம் என்றால் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். அவர் பாரிச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வலது பாரிசம் வலது பக்க மூளை பாதிக்கப்பட்டுள்ளது ஏன்று பொருள் கொள்ளலாம். பாரிசம் என்பதற்கு திசை என்ற பொருளும் உள்ளது. வலது பாரிசம் என்றால் வலது திசை என்று பொருள் கொள்ளலாம்.

கிறிஸ்தவர்களுடன் விவாதம் செய்ய தவ்ஹீத் ஜமாஅத் ஆட்களை அனுப்புவீர்களா?

நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகினால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவோம். அந்தப் பாதிரிமார்களுடன் விவாதிக்க தகுதியான அறிஞர்களை அனுப்பி வைப்போம். இன்ஷா அல்லாஹ்

உங்களைப்போல் நேர்வழிக்கு மக்களை அழைக்கக்கூடிய இதுப்போன்ற பணிகள் வேறு எந்த நாடுகளில் நடைப்பெறுகிறது?

கிறித்தவர்களின் போலித் தனத்தையும் பைபிள் மனிதனால் எழுதப்பட்டது தான் என்பதையும், இயேசு இறைவனின் குமாரர் அல்ல என்பதியும் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கூறுவது பொய் என்பதையும் மற்றவரின் பாவங்களைசுமக்க இயேசு பலியானார் என்பது பைபிளுக்கு முரணானது என்பதையும் அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்துப் போடும் அறிஞ்ர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.நம்மை விட சிறப்பாக இதைச் செய்யக் கூடியவர்களும் உள்ளனர்.