கேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்?
பைபிளின் பழைய ஏற்பாட்டில் ஏசாயா என்றொரு ஆகமம் இருக்கிறது. இந்தஆகமம் இயேசுவுக்கு முன் வாழ்ந்தஏசாயா என்ற தீர்க்கதரிசியின் வேதம் என்றுகிறித்தவர்களால் நம்பப்படுகிறது.
இந்த ஆகமத்தின் 42ஆம் அதிகாரத்தில் இனி தோன்றக் கூடிய தீர்க்கதரிசி பற்றியும்,அவரது அடையாளங்கள்பற்றியும் விளக்கமாகக் கூறப்படுகிறது. அந்தஅடையாளங்கள் ஏசாயாவை நோக்கி கர்த்தர் கூறுவதைப் போல்அமைந்திருக்கின்றன.