Browse By

Tag Archives: இஞ்ஜீல்

நபிகள் நாயகம் காலத்தில் தவ்ராத் இருந்ததா?

நபியின் காலத்தில் தவ்ராத்தும் இஞ்சீலும் இருந்தன. இது நீங்கள் எடுத்துக்காட்டிய வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கிறித்தவர்கள கையில் தவ்ராத்தும் இல்லை. இஞீலும் இல்லை. இது குறித்து பைபிள் இறைவேதமா என்ற தலைப்பில் நடந்த விவாதத்தின் இறுதி அமர்வில் தெளிவாக விளக்கியுள்ளோம். அதைப் பார்க்கவும்

இஞ்ஜீலை வைத்திருந்த அன்றைய காலத்து மக்கள் அதற்கு முரண்படும் பைபிளை எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?

கேள்வி அஸ்ஸலாமு அலைக்கும் : ஈஸா நபிக்கு அருளப்பட்ட இன்ஜீலை வைத்து , பய்பில் இறை வேதம் இல்லை என்று அப்பொழுது வாழ்ந்த மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் அல்லவா,பிறகு எப்படி இந்த bible யை ஏற்றுக்கொண்டார்கள் ? அல்லது சர்ச்சைகள் ஏற்ப்பட்டதர்க்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். சர்சைகள் ஏற்ப்பட்டிருப்பின் அசத்தியம் வென்றதன் பின்னணி என்ன ?   PJ அவர்களின் பதில் மக்கள்