Browse By

Tag Archives: இறைவேதம்

நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC’க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி!

தவறான செய்தியை வேண்டுமென்றே நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC கிறித்துவ குழுவிற்கு, முஸ்லீம்களின் தெளிவான சான்றுகளுடன் கூடிய பதிலடி! நாள்: 22/03/18 TNTJ Vs IPC விவாதம்

மூல மொழி தவறலாமா?

எத்தனையோ மொழிகள் உலகில் தோன்றி மறைந்துள்ளன! அது போல பைபிளின் மூலமொழியும் மறைந்திருக்கலாம் என்று சில பேர்காரணம் கூறுவர். இது ஏற்க முடியாத காரணமாகும். வழக்கொழிந்து விட்ட மற்ற மொழிகளுடன் அரமாயிக்,எபிரேயு மொழிகளை ஒப்பிட முடியாது. இதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

பைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது?

அந்த சகோதரருக்கு பல விஷயங்களில் தெளிவு இல்லை. பழைய ஏற்பாடு எந்த அளவுக்கு சந்தேகமானதோ அதே அளவுக்கு புதிய ஏற்பாடும் சந்தேகத்துக்கு இடமானவை தான். இயேசு கூறியதாக எதை அவர் நம்புகிறார்ரோ அது இயேசு கூறியது அல்ல என்பது உண்மையாகும்.

குர்ஆன் இறைவேதமா என்ற விவாத நிகழ்ச்சியை எப்படி பார்ப்பது?

அந்த் தலைப்பில் சான் தரப்பினர் இறுதியில் நேருக்கு நேர் விவாதத்துக்கு வந்து அந்த விவாதம் நடந்து விட்டதால் அவர்கள் கல்ந்து கொள்ளாத விவாதத்தை வெளியிட இப்போது தேவை இல்லை. அந்த விவாதத்தை அறிய

பைபிளில் நபிகள் நாயகம் என்பது சரியா?

பைபிள் இறைவேதம் அல்ல என்று நாம் கூறுவது எந்த பொருளில் என்பதை நாமே விளக்கியுள்ளோம். அதாவது இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்ட வேதத்தில் சிலதை மறைத்து விட்டனர். சிலதை மாற்றி விட்டனர். சிலதை சேர்த்து விட்டனர்.