கிறிஸ்தவ கொள்கை
அல்லாஹ் எனும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறான். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவனைத் தவிர யாரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பதை நம்புவதும், மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களில் இருந்தே தூதர்களை இறைவன் நியமித்து வந்தான்.

இயேசுவும் அவருக்கு முன்னர் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளும் கடவுள் ஒரே ஒருவர் தான் என்ற கொள்கையைப் போதித்தனர். இந்தக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்தவரும் பவுலடிகள் தான். கடவுள் குறித்து கடவுள் கூறுவதையும் இயேசு உள்ளிட்ட தீர்க்கதரிசிகள் கூறுவதையும் சிந்தியுங்கள்.
எல்லா மதமும் ஒரே கொள்கையைத் தான் சொல்கிறது என்பது உண்மைக்கு மாறானதாகும். மனமறிந்து நாம் சொல்லும் பச்சைப் பொய்யாகும். நமது சிந்தனையம் மழுங்க வைப்பதற்காக நமக்கு நாமே பூட்டிக் கொள்ளும் விலங்கு தான் இந்த வாசகம்.
இது நல்ல யோசனை தான். தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமைக்கு தெரிவித்தால் இதற்கான ஏற்பாட்டைச் செய்வார்கள்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட உடன் இஸ்லாத்தின் அனைத்துச் ச்ட்டங்களும் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது.