பெண்கள், நாய், கழுதைக்கு சமமா?
கழுதைகள், நாய்கள், பெண்கள் ஆகியோர் தொழுபவருக்கு குறுக்கே சென்றால் தொழுபவரின் தொழுகை முறிந்து விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக சிலர் அறிவிப்பது பற்றி ஆயிஷா ரலி அவர்களீடம் கேட்ட போது,