THE TRUE FURQAN என்ற குர்ஆனுக்கு சவால் விட்ட நூலின் நிலை என்ன?
நேரடி விவாதத்தில் இதற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. குர்ஆனைப் போல் கொண்டு வந்துள்ளார்கள் என்றால் அதை விவாதத்துக்கு உட்படுத்த முன்வர வேண்டும். குர் ஆனைப் போல் இல்லை என்று நாம் காரணங்களுடன் கேட்கும் போது அதற்கு பதில் சொல்லி குர்ஆன் போல் தான் உள்ளது என்று காட்ட வேண்டும் அப்படி இல்லாமல்