விக்ரக வழிபாட்டை அவமதிப்பது எந்த விதத்தில் நியாயம்?
கடவுளை மடும் தான் வழிபடவேண்டும். விக்கிரகம் என்பது நம்மால் செய்யப்பட்டது. அது கடவுள் அல்ல. அது நம்மைவிட எல்லா விதத்திலும் தாழ்ந்ததாகும். நம்மை விட தாழ்ந்ததை வழிபடுவதும்வணங்குவதும் அறியாமை அல்லவா?
பெரிய கோடிஸ்வரன் ஒருபிச்சைக்காரணுக்கு முன்னால் கைகட்டி நிற்பதில்லை.