Browse By

Tag Archives: பிதா

கர்த்தரின் குமாரர் யார்?

இயேசுவை இறைவனின் குமாரர் என்று நம்பி, அதைப் பிரச்சாரமும் செய்யக் கூடிய கிறித்தவர்கள் இயேசுவைத் தம் குமாரர் எனக் கர்த்தர் கூறுகிறார் என்று பைபிள் கூறுவதை முதலாவது ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ‘இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்‘என்று உரைத்தது.

(மத்தேயு 3:17)

ஒன்றுக்குள் ஒன்று என்பதின் பொருள்

ஒன்றுக்குள் ஒன்று என்றால் கடவுள் எனப் பொருளா?இயேசுவை மட்டும் கடவுளின் குமாரர் என்று நம்பி அவரை வணங்கி வழிபடும் கிறித்தவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரத்தை அலசுவோம்.

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்

ஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா?

பைபிளில் இயேசு சில இடங்களில் ஆண்டவர்‘ எனவும், தேவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். ‘இதற்கு கடவுள் என்று பொருள்; இயேசு கடவுள் எனத் தெளிவாக குறிப்பிடப்படுவதால் அவர் கடவுள் தாம்‘ என்பது கிறித்தவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரமாகும். இந்த ஆதாரமும் அவரைக் கடவுள் என்று ஏற்பதற்கு உதவப் போவதில்லை.

மூன்று கடவுள் கொள்கை கூறுபவர்களுக்கு என்ன பதில் கூறுவது?

கேள்வி நான் என் நண்பனிடம் திரித்துவம் பற்றி கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் Holy father, Holy spirit, Holy Jesus= Jehovah shamma, jehovah yirae, yeshva! Jehovah, Jesus, holy ghost moovarum oruvaray! நான்: மூவரும் ஒருவராக இருக்கும் பொது ஜெசுஸ் தன்னை வணங்குங்கள் என்று எங்காவது கூரியிருகிரற?? நண்பன்: “என்னை கண்டவன் பிதாவை கண்டான்” ஜான் 14:9