Browse By

Tag Archives: மனைவிமார்கள்

இறைத்தூதர்களின் தந்தை யார்?

கடவுள் என்பவர் தனித்தவர். அவருக்கு பெற்றோரும் பிள்ளைகளும் இருக்கக் கூடாது. இது தான் கடவுள் குறித்த சரியான நிலைப்பாடாகும். கடவுளுக்கு பிள்ளைகள் இருக்கக் கூடாது என்றால் அது கடவுள் தன்மைக்கு இழுக்கானது என்றால் இயேசுவையோ பிற மனிதர்களையோ கடவுளின் குமாரர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்.