Browse By

Tag Archives: யாராலும் மாற்றமுடியாது

கடவுள் தவறு செய்ய மாட்டார் என்றால் ஏன் பல வேதங்கள்அனுப்ப வேண்டும்?

ஒரே மாதிரியான சட்டத்தை எல்லாக் காலத்துக்கும் போட முடியாது. அது அறிவுடமையும் ஆகாது. சந்தர்ப்பம் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே சட்டங்கள் போடப்பட வேண்டும். அதுதான் இறைவனின் அள்ப்பறிய அறிவுக்கு ஏற்றதாகும்.