Browse By

Tag Archives: விவாதம்

திருக்குர்ஆனில் ஆபாசமா?

திருக்குர்ஆனில் ஆபாசமா? (பைபிள் இறைவேதமா? – விவாத தொகுப்பு பாகம் 1) நாள்: 21.01.2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) vs சாக்‌ஷி அப்பலொஜிடிக்ஸ் (SAN)

கிறிஸ்தவர்களுடன் விவாதம் செய்ய தவ்ஹீத் ஜமாஅத் ஆட்களை அனுப்புவீர்களா?

நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகினால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவோம். அந்தப் பாதிரிமார்களுடன் விவாதிக்க தகுதியான அறிஞர்களை அனுப்பி வைப்போம். இன்ஷா அல்லாஹ்

குர்ஆன் இறைவேதமா என்ற விவாத நிகழ்ச்சியை எப்படி பார்ப்பது?

அந்த் தலைப்பில் சான் தரப்பினர் இறுதியில் நேருக்கு நேர் விவாதத்துக்கு வந்து அந்த விவாதம் நடந்து விட்டதால் அவர்கள் கல்ந்து கொள்ளாத விவாதத்தை வெளியிட இப்போது தேவை இல்லை. அந்த விவாதத்தை அறிய

THE TRUE FURQAN என்ற குர்ஆனுக்கு சவால் விட்ட நூலின் நிலை என்ன?

நேரடி விவாதத்தில் இதற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. குர்ஆனைப் போல் கொண்டு வந்துள்ளார்கள் என்றால் அதை விவாதத்துக்கு உட்படுத்த முன்வர வேண்டும். குர் ஆனைப் போல் இல்லை என்று நாம் காரணங்களுடன் கேட்கும் போது அதற்கு பதில் சொல்லி குர்ஆன் போல் தான் உள்ளது என்று காட்ட வேண்டும் அப்படி இல்லாமல்

மண்டபத்திற்குள் வைத்து எவ்வளவு வேண்டுமானாலும் தாக்குங்கள்.நேரடி ஒளிப்பரப்பு என்றால் வர மாட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் சான் கூட்டம்

விவாதம் தான் நடந்து விட்டதே.

கிறிஸ்தவர்களுடன் வேறு என்ன தலைப்பில் விவாதம் நடைப்பெற உள்ளது?

கிறித்தவர்களுடன் என்னென்னதலைப்பில் விவாதிக்க வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தத்தில் தெளிவாகக்கூறப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தை முழுமையாக வாசிக்க

http://www.onlinepj.com/PDF/Oppattam-Tamil.pdf

sakhshi கூட்டத்திடம் விவாதத்திலிருந்து பின் வாங்கினீர்களா?

சான் கூட்டத்திற்கு இவ்வளவு அவமானப்பட்டும் புத்தி வரவில்லை. இன்னும் கொஞ்சம் உளறட்டும். மீண்டும் விவாதத்துக்கு நாமே அழைப்பு கொடுக்க ஏற்ற வகையில் அவர்கள் பிடி கொடுப்பதற்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்.

மூன்று கடவுள் கொள்கை கூறுபவர்களுக்கு என்ன பதில் கூறுவது?

கேள்வி நான் என் நண்பனிடம் திரித்துவம் பற்றி கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் Holy father, Holy spirit, Holy Jesus= Jehovah shamma, jehovah yirae, yeshva! Jehovah, Jesus, holy ghost moovarum oruvaray! நான்: மூவரும் ஒருவராக இருக்கும் பொது ஜெசுஸ் தன்னை வணங்குங்கள் என்று எங்காவது கூரியிருகிரற?? நண்பன்: “என்னை கண்டவன் பிதாவை கண்டான்” ஜான் 14:9