Browse By

THE TRUE FURQAN என்ற குர்ஆனுக்கு சவால் விட்ட நூலின் நிலை என்ன?

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

The_True_Furqan

கேள்வி
குரானுக்கு சவால் போட்ட 40 சூராக்கள் கொண்ட The True Furqaan என்ற கிதாபின் நிலை என்ன ? விரிவாஹா விளக்கவும்

PJ அவர்களின் பதில்
நேரடி விவாதத்தில் இதற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. குர்ஆனைப் போல் கொண்டு வந்துள்ளார்கள் என்றால் அதை விவாதத்துக்கு உட்படுத்த  முன்வர வேண்டும். குர் ஆனைப் போல் இல்லை என்று நாம் காரணங்களுடன் கேட்கும் போது அதற்கு பதில் சொல்லி குர்ஆன் போல் தான் உள்ளது என்று காட்ட வேண்டும் அப்படி இல்லாமல் உளறல் போல் எழுதி அதைப் பரப்பி இது குர்ஆன் போல் உள்ளது என்று கூறினால் அதை அறிவுடைய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்க்ள். நாம் இப்போதும் சவால் விடுகிறோம். குர்ஆன் போல் எழுதப்பட்டதாக சொல்வதைக் கொண்டு வந்து நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி குர்ஆன் போல்தான் உள்ளது என்று நிரூபிக்கத் தயாரா? இந்த அறைகூவலை நீங்கள் கிறித்தவ போதகர்களுக்கு கொண்டு செல்லலாம். அப்படிகொண்டு சென்றால் அவை உளறல் என்று நாம் நிரூபிப்போம். இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: