கிறிஸ்தவர்களின் 100 கேள்விக்கு பதில்களை எழுதி இந்த தளத்தில் வெளியிடலாமே?
கேள்வி
assalamu alaikkum,
அவர்கள் கேட்கும் நூறு கேள்விகளின் தொகுப்பை இந்த தளத்தில் வெளிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்
PJ அவர்களின் பதில்
அஸ்ஸலாமு அலைக்கும். அந்த நூறு கேள்விகளுக்கான பதில்கள் தயார் நிலையில் உள்ளன. அவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு நாளை ஒதுக்கி விடைகளைத் தயார் செய்தோம். ஆங்கில மொழி பெயர்ப்புடன் தயார் செய்ததால் 60 கேள்விகளுக்காக பதில்கள் தான் தயார் செய்ய முடிந்தது. ஆங்கில் மொழி பெயர்ப்பாளர்களான சகோதரர்களுக்கு நேரம் அமையாததால் மீதமுள்ளவை நிலுவையில் உள்ளன். அதற்கான நேரம் அமைந்த உடன் மீதமுள்ள கேள்விகளுக்கான விடைகளையும் தயார் செய்து இந்த தளத்தில் வெளியிடுவோம். இன்ஷா அல்லாஹ்.