பைபிளில் உள்ள ஒரு வசனத்திற்கு விளக்கம் தேவை?
கேள்வி
அஸ்ஸலாமு அழைக்கும்
என்னுடன் கல்லூரியில் படிக்கும் சிலர் என்னிடம் கிருஷ்துவ வேதமான பைபிள் உள்ள சில வசனங்களை கொண்டு அதாவது goldnratio 1 .618 இதைகாண்பித்து பிரசாரம் செய்கின்றனர்
இந்த 1 .618 GOLDEN RATIO பற்றி விளக்கம் தரவும்
by
M.L.ABUTHAHEER
NIT TRICHY
PJ அவர்களின் பதில்
உங்கள் கேள்வி புரியவில்லை. அவர்கள் எந்த வசனத்தைக் காட்டி என்ன வாதம் செய்கிறார்கள் என்று விபரமாக எழுதினால் அதற்கான் பதில் தரப்படும். இன்ஷா அல்லாஹ்