Browse By

Monthly Archives: December 2014

கண்டெடுக்கப்பட்ட தோல் பிரதி பைபிளை உண்மை படுத்துவதாக ஆராய்ச்சி சொல்கிறதே?

தொல் பொருள் இலாகாவின் அந்த அறிவிப்பை ஆதாரத்துடன் அனுப்பி வையுங்கள். பதில் சொல்கிறோம்

கிறிஸ்தவ மதத்தை உண்டாக்கியது ஏசுவா? பவுலா?

பவுல் கொல்லப்பட்டாரா இயற்கையாக மரணித்தாரா என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் அவரைக் கொலை செய்ய யூதர்கள் முயற்சித்தனர், பின்னர் சிறையில் அடைத்தனர். இதற்குக் காரணம் யூத ஆலயங்களுக்குள் யூதர் அல்லாதவரகளை நுழையச் செய்தது தான். இதை யூதர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இயேசு கூட யூதர் அல்லாதவர்களை விரட்டி அடித்திருக்கும் போது இவர் அதை மீறியதால் கடும் எதிர்ப்புக்கு ஆளானார்.

நபிகள் நாயகம் காலத்தில் இஞ்சீல், தவ்ராத் வேதத்தின் ஒரிஜினல் இருந்ததா?

இது குறித்து கிறித்தவர்களுடன் நடந்த பைபிள் இறைவேதமா என்ற விவாத்த்தை முழுமையாக பார்க்கவும்.

கிறிஸ்தவர்களின் 100 கேள்விக்கு பதில்களை எழுதி இந்த தளத்தில் வெளியிடலாமே?

அஸ்ஸலாமு அலைக்கும். அந்த நூறு கேள்விகளுக்கான பதில்கள் தயார் நிலையில் உள்ளன. அவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு நாளை ஒதுக்கி விடைகளைத் தயார் செய்தோம். ஆங்கில மொழி பெயர்ப்புடன் தயார் செய்ததால் 60 கேள்விகளுக்காக பதில்கள் தான் தயார் செய்ய முடிந்தது.

வானவர்கள் ஒருவரா? அல்லது பலரா?

திருக்குர் ஆனில் கிறித்தவர்கள் எழுப்பும் கேள்விகள் இந்த வகையில் தான் அமைந்த்ள்ளன.
ஒரு நிகழ்ச்சியில் முதல்வரும் இன்னும் பல அமைச்சர்களும் பல் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றி பேசும் போது

முஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே?

”மக்காவில் உள்ள ஆலயமாகிய கஃபாவின் சுவற்றில் ஒரு மூளையில் பதிக்கப்பட்டுள்ள“ஹஜ்ருல் அஸ்வத்” எனும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஒரு புறம் வழபட்டுக் கொண்டுஇன்னொரு புறம் ஏக இறைவனை மட்டும் வணங்க வேண்டும் என்று கூறுவது முரணாகஅமைந்துள்ளது. இஸ்லாத்தின் கடவுட் கொள்கையில் தெளிவின்மையை இதுகாட்டுகிறது.” என்பதும் மாற்றாரின் விமர்சனங்களில் ஒன்றாகும்.

நபிகள் நாயகத்தை முன்னர் வாழ்ந்த தூதர்களிடம் கேட்கச் சொல்லும் குர்ஆன் வசனம் முரன்பாடாக உள்ளதே?

எல்லா மொழிகளிலும் இது போன்ற சொற்பிரயோகங்கள் அதன் நேரடி பொருளில் பயன்படுத்தப்படாமல் வேறு பொருளில் பயனபடுத்தப்படுகின்றன. ஒரு சம்பவம் குறித்து பேசும் போது ஊரைக் கேட்டுப்பார் என்று சொல்வோம். ஊரில் உள்ளவர்கள் என்பதைத் தான் இப்படி நாம் சொல்கிறோம். உங்களுக்கு சந்தேகம் வந்தால் வள்ளுவரிடம் கேளுங்கள் என்று கூறலாம்.

அல்லாஹ்விற்கு சரியான எண்ணிக்கை தெரியவில்லையா?

இது குறித்து ந்மது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 11வது பதிப்பில் 452 வது குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளோம். அதை அப்படியே கீழே தருகிறோம்.
5427. எண்ணிக்கையைச் சரியாகச்சொல்லாதது ஏன்?

கிறிஸ்தவர்களின் கேள்விக்கு இஸ்லாத்தில் பதில் எனும் நூல் எழுதலாமே?

இது நல்ல யோசனை தான். தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமைக்கு தெரிவித்தால் இதற்கான ஏற்பாட்டைச் செய்வார்கள்.