பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 9!!!
முரண்பாடு 9: சோபாவின் ராஜாவை தாவீது தோற்கடித்தபோது எத்தனை குதிரை வீரர்கள் கைப்பற்றினார்கள்? a. ஆயிரத்து எழுநூறு (அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரரையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான். II சாமுவேல் 8: 4) b. ஏழு ஆயிரம் (அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரைவீரரையும் இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில்