Browse By

All posts by Jesus

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45!!!

முரண்பாடு 45 யோவானைக் கொலை செய்ய ஏரோது விரும்பினாரா? a. ஆம் (ஏரோது யோவானைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். மத்தேயு 14: 5) b. இல்லை, ஏரோதின் மனைவி ஏரோதியா தான் யோவானைக் கொல்ல விரும்பினார். (யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து,

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44!!!

முரண்பாடு 44 இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவரது அருகில் என்னவென்று எழுதி வைத்தார்கள்? a. “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு” (அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, ‘இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு’ என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள். மத்தேயு 27:37) b. “யூதருடைய ராஜா” (அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, ‘யூதருடைய ராஜா’

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43!!!

முரண்பாடு 43 மோசேயின் நியாயப்பிரமாணம் பயனுள்ளதாக இருக்கிறதா? a. ஆம், எல்லா வசனங்களும் லாபம். (தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜன முள்ளவைகளாயிருக்கிறது. II தீமோத்தேயு 3:16-17) b. இல்லை, பயனற்றது. (முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. எபிரெயர் 7:18)

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42!!!

முரண்பாடு 42 யார் யாருக்கு மீட்கும் பணம்? a. தாமே மீட்கும்பொருள் (அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். மாற்கு 10:45) b. துன்மார்க்கனும், துரோகியும் மீட்கும்பொருளாவார்கள் (நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும்பொருளாவார்கள். நீதிமொழிகள் 21:18)

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41!!!

முரண்பாடு 41 யூதாஸ் எப்படி இறந்தான்? a. தூக்கில் தொங்கி உயிர்விட்டான் (அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். மத்தேயு 27: 5) b. தலை குப்புற விழுந்து இறந்தான் (அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. அப்போஸ்தலர் 1:18)

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 40!!!

முரண்பாடு 40 யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுத்ததற்குப் பெற்ற இரத்தக் கடனை என்ன செய்தான்? a. அவன் ஒரு வயலை வாங்கினான் (அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. அப்போஸ்தலர் 1: 18) b. அதனை ஆலயத்திற்குள் எறிந்துவிட்டு சென்றான் (அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். மத்தேயு

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 39!!!

முரண்பாடு 39 யாக்கோபின் குடும்பத்தில் எத்தனை பேர் எகிப்திற்கு வந்தார்கள்? a. எழுபது பேர் (யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர். ஆதியாகமம் 46: 27) b. எழுபத்தைந்து பேர் (பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்து பேரை அழைக்க அனுப்பினான். அப்போஸ்தலர் 7:14)

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 38!!!

முரண்பாடு 38 இஸ்ரவேல் புத்திரர் சித்தீனில் குடியிருந்தபோது, மோவாபின் குமாரத்திகளோடே விபசாரம்பண்ணினார்கள். கடவுள் அடித்தார் அவர்களுக்கு ஒரு பிளேக். அந்த வாதத்தில் எத்தனை பேர் இறந்தனர் ? a. இருபத்து நாலாயிரம் (இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம் பேர். எண்ணாகமம் 25: 1 மற்றும் 9) b. இருபத்துமூவாயிரம் (அவர்களில் சிலர்

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 37!!!

முரண்பாடு 37 தமஸ்குவுக்குப் போகும் வழியிலே சவுல் ஒரு ஒளியைக் கண்டபோது, ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலை கூடிருந்தவர்களும் கேட்டார்களா? a. ஆம் (சவுலுடனே கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். அப்போஸ்தலர் 9: 7) b. இல்லை (என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக்கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. அப்போஸ்தலர் 22:

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 36!!!

முரண்பாடு 36 இயேசு சிலுவையில் அறையப்பட்ட அதே நாளில் பரதீசில் ஏறினார்? a. ஆம், “நீ இன்று என்னுடன் பரதீசில் இருப்பாய்” (இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23:43) b. இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகும் இல்லை (இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு