Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 19!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone


முரண்பாடு 19:

உசியாவின் தகப்பன் யார்?

a. யோராம் (ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான். மத்தேயு 1: 8)

b. அமத்சியா (அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள். II நாளாகமம் 26: 1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: