Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 23!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

முரண்பாடு 23:

இயேசு ஒரு அத்திமரத்தைச் சபித்தார் என்று சுவிசேஷங்கள் கூறுகின்றன. மரம் உடனே வாடிப் போனதா?

a. ஆம் (அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று. மத்தேயு 21:19)

b. மறுநாள் (மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள். மார்க் 11: 20)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: