Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 26!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone


முரண்பாடு 26:

செருபாபேலின் எந்த மகன் இயேசுவின் மூதாதையராக இருந்தார்?
 
a. அப்யூத் (செருபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான். மத்தேயு 1: 13)
 
b. ரேசா (யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா சொரொபாபேலின் குமாரன்; சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன். லூக்கா 3:27)
 
c. செருபாபேலின் ஏழு குமாரர்களில் ‘அப்யூத் மற்றும் ரேசா’ பெயர்கள் எங்கும் இடம் பெற வில்லை. (செருபாபேலின் ஏழு குமாரர்கள் பின்வருமாறு: i. மெஷுல்லாம், ii. ஹனானியா, iii. ஹஷூபா, iv. ஓஹெல், v. பெரெச்சியா, vi. ஹஸதி, viii. யூஷாபேஸ். I நாளாகமம் 3:19, 20)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: