Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 34!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

முரண்பாடு 34

இயேசு இரகசியமாக எதையாவது சொன்னாரா?
 
a. இல்லை (இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. யோவான் 18:20)
 
b. ஆம் (இயேசு தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு உவமைகளினால் எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார். மார்க் 4:34).
 
c. ஆம் (சீஷர்கள் இயேசுவிடத்தில் வந்து, “ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர்” என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர், “பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை” என்றார். மத்தேயு 13: 1-11)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: