Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 36!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone


முரண்பாடு 36

இயேசு சிலுவையில் அறையப்பட்ட அதே நாளில் பரதீசில் ஏறினார்?

a. ஆம், “நீ இன்று என்னுடன் பரதீசில் இருப்பாய்” (இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23:43)

b. இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகும் இல்லை (இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். யோவான் 20:17)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: