Browse By

பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41!!!

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

முரண்பாடு 41

யூதாஸ் எப்படி இறந்தான்?

a. தூக்கில் தொங்கி உயிர்விட்டான் (அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். மத்தேயு 27: 5)

b. தலை குப்புற விழுந்து இறந்தான் (அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. அப்போஸ்தலர் 1:18)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: