Browse By

Tag Archives: இயேசு

கேள்வி பைபளில் உள்ள எதிர் கிறிஸ்து முகம்மதுதான் .அது எப்படிஎன்றால் கிறிஸ்துவிற்கு சமமாக தன்னை உயர்த்தி சொல்லியதுதான் .

உங்கள் பைபிளில் அந்திக்கிறிஸ்து என்ற ஒருவர் பற்றி இயேசு எதுவும் சொன்னதாக்க்கூறப்படவில்லை. இயேசுவுக்குப் பின்னால் வந்த பவுல் என்ற சவுல் தான் இது பற்றிகுறிப்பிடுகிறார். நீங்களும் நானும் சொல்லும் சொல்லுக்கு உரிய கனம் கூட பவுலின்உளறலுக்கு கொடுக்க முடியாது.