Browse By

Tag Archives: மரணம்

சிலுவை மரணம் சாபத்திற்குரியது..!

பைபிளின் கோட்பாட்டின் படி இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டிருக்க முடியாது. ஏனெனில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டவர் சாபத்திற்கு உரியவர் என்று பைபிள் கூறுகிறது.

மரணித்தப்பின் உயிர்த்தெழுந்தால் கடவுளாக முடியுமா?

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்தார். பின்னர் மூன்றாம் நாளில் திரும்பவும் உயிர்த்தெழுந்தார் என்பதால் இயேசு கடவுள் தாம்‘ என்பது கிறித்தவர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு ஆதாரம்.

இதை நாம் நம்பாவிட்டாலும் கூட, கிறித்தவர்களின் நம்பிக்கையினடிப்படையிலேயே இதை அணுகுவோம்.

இயேசுவின் மீது விசுவாசங்கொண்டவர்கள் இறந்த பின்னால் உயிரோடு வருவார்கள் என்றால் இறந்த போப்புகள் ஏன் உயிரோடு வருவதில்லை?

கிறித்தவ் பொது மக்களுக்குத் தான் பைபிளில் நம்பிக்கை உள்ளது. பாதிரிகளைக் கடவுளாக ஆக்கி அந்தஸ்தை தக்க வைக்கவே ஏசுவுக்கு எதிரான கொள்கையை பவுல் ஊண்டாக்கி அதை கிறித்தவ்ம் என்றார்