கிறுத்தவ சகோதரரின் உருக்கமான கடிதம்
அன்பு கிறுத்தவ சகோதரர்களே தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள், அந்த கணக்கெடுப்பில் நம்மை கிறுத்துவ நடைமுறைக்கு எதிராக நடக்க வைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. அவர்களிடம் ஏமாந்து விடாமல் உங்களின் தந்தையின் பெயரை கேட்கும்போது எல்லா கிறுத்தவர்களும் மறக்காமல் பரலோகத்தில் உள்ள நம் பிதாவின் பெயரை மட்டும் சொல்லவும். அவ்வாறு செய்வதன் மூலம் நம் வேதாகமத்தை பொய்யாக்க நடக்கும் முயற்சிகள் முறியடிக்கப்படும். வேத வசனம் வெல்லட்டும்! அல்லேலுயா!
மத்தேயு 23:9பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
விவாதம் உறுதி செய்யப்பட்டது!
திருக்குர்-ஆன் இறைவேதமே! என்ற தலைப்பில் ஏப்ரல் 28, 29 சனி மற்றும் ஞாயிறுஆகிய தேதிகளில் விவாதம் நடத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.